Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கரூர் துயர சம்பவம் குறித்து அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வழக்கு ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்க கரூர் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.