Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கரூர் பரப்புரை துயர சம்பவம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் சரியாகத்தான் கூறியுள்ளது: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: கரூர் பரப்புரை துயர சம்பவம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் சரியாகத்தான் கூறியுள்ளது: இதுபற்றி பொதுமக்களும் நன்கு புரிந்து வைத்துள்ளனர் என அமைச்சர் கே.என்.நேரு பேட்டி அளித்துள்ளார்.

பரப்புரைக்கு அனுமதி கேட்டவர்கள், ஒருங்கிணைத்தவர்கள் மீது வழக்குகள் போட்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.