Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கரூர் மாவட்டம் தென்னிலை அருகே மினி லாரி கவிழ்ந்து 3 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழப்பு

கரூர்: கரூர் மாவட்டம் தென்னிலை அருகே மினி லாரி கவிழ்ந்து 3 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தனியார் கல்குவாரியில் இருந்து எம்.சாண்ட் ஏற்றிச் சென்றபோது மினி லாரி கவிழ்ந்து 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 3 வடமாநில தொழிலாளர்களின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.