Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கரூரில் நடந்த துயர சம்பவத்தை அக்கறையுடன் விசாரித்த ராகுல் காந்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி

சென்னை: கரூரில் நடந்த துயர சம்பவத்தை அக்கறையுடன் விசாரித்த ராகுல்காந்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: கரூரில் நடந்துள்ள துயர சம்பவம் குறித்து உள்ளார்ந்த அக்கறையுடன் விசாரித்து, சிகிச்சை பெற்றுவருவோரின் இன்னுயிர் காக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விசாரித்த சகோதரர் ராகுல் காந்திக்கு நன்றி. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.