Home/செய்திகள்/கரூரில் நாய்களிடம் கடிபட்டு புள்ளி மான் உயிரிழப்பு..!!
கரூரில் நாய்களிடம் கடிபட்டு புள்ளி மான் உயிரிழப்பு..!!
12:37 PM May 09, 2024 IST
Share
கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நெய்தலூரில் வழிதவறி வந்து நாய்களிடம் கடிபட்டு உயிரிழந்த புள்ளி மானை அப்பகுதி மக்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். வடசேரி பகுதி குளத்துக்கு தண்ணீர் மற்றும் இறை தேடி மான் வழித்தவறி வந்ததாக கூறப்படுகிறது.