டெல்லி: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த இடைக்கால தீர்ப்பு விவரம் வெளியானது. வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதால், கரூர் போலீஸ், SIT இதுவரை திரட்டிய ஆவணங்களை ஒப்படைக்க உத்தரவிட்டது. நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்த உத்தரவையும் உச்சநீதிமன்றம் சஸ்பெண்ட் செய்தது. நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் திரட்டிய ஆதாரங்களையும் சிபிஐ வசம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
+
Advertisement