கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. கரூரில் விஜய் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.வேலுச்சாமிபுரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த 19 போலீசாரிடம் நேற்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்
+
Advertisement
