கரூர்: கரூர் அருகே பழைய பேருந்து கூண்டுகளை சேகரிக்கும் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சின்னமநாயக்கன்பட்டியில் தீ விபத்தில் 23 பேருந்து கூண்டுகள் முழுமையாக எரிந்து கருகின. அனுமதி பெறாத இடத்தில் பேருந்து கூண்டுகள் இருந்ததால் தீயணைப்பு வசதி இல்லை என தகவல் தெரிவித்துள்ளது.
+
Advertisement