சென்னை: 'கரூர் சம்பவத்தில் யாரும் செய்யாத பித்தலாட்டத்தை செய்கிறார் விஜய். கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது சென்னைக்கு ஓடி வந்துவிட்டார்' என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். மேலும் 'கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த நிலையில் ஏன் விஜய் திருச்சியில் கூட தங்கவில்லை?. நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்து விஜய்க்கு குற்ற உணர்ச்சியே இல்லை' எனவும் வைகோ கூறியுள்ளார்.
+
Advertisement

