Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கரூர் துயரத்துக்காக விஜய்க்கு கொஞ்சம் கூட கவலையில்லை, கலங்கவில்லை :திருமாவளவன்

சென்னை : தவெக தலைவர் விஜய் சுயமாக சிந்திக்கவும் இல்லை பேசவும் இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். விஜயால் ஒருபோதும் ஆட்சியைப் பிடிக்க முடியாது; தமிழக மக்கள் விழிப்புணர்வு கொண்டவர்கள் என்றும் கரூர் துயரத்துக்காக விஜய்க்கு கொஞ்சம் கூட கவலையில்லை, கலங்கவில்லை என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.