கரூர் :கரூரில் வேண்டுமென்றே விஜய் வருகை காலதாமதம் செய்யப்பட்டதாக போலீஸ் எப்.ஐ.ஆரில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நிபந்தனைகள் மீறப்பட்டதை தவெக நிர்வாகிகள் கண்டுகொள்ளவில்லை என்றும் காலதாமதம் காரணமாகவே கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கூட்டம் அலைமோதியது என்றும் எப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement