கரூர் : கரூரில் விஜய் பரப்புரை நெரிசலின்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய வழக்கில் தவெக உறுப்பினர் சரணடைந்தார். கார் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் முன்ஜாமின் கோரி சேலத்தை சேர்ந்த மணிகண்டன் சரண் அடைந்துள்ளார். கரூர் நீதிமன்ற நீதிபதி முன் சரணடைந்து முன்ஜாமின் கேட்டுள்ளார் மணிகண்டன்.
+
Advertisement