Home/செய்திகள்/கரூர் துயரம் குறித்து வதந்தி பரப்பிய மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் கைது
கரூர் துயரம் குறித்து வதந்தி பரப்பிய மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் கைது
04:43 PM Sep 30, 2025 IST
Share
கரூர்: கரூர் துயரம் குறித்து பொது அமைதியைக் குலைக்கும் வகையில் வதந்தி பரப்பிய மயிலாடுதுறையைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (45) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். குளித்தலை அருமே மாயனூர் சுங்கச்சாவடியில் மேலாளராக உள்ளார்.