டெல்லி: கரூர் துயரசம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து விவரங்களை கேட்டறிந்து அறிக்கை அளிக்க பாஜக குழு அமைத்துள்ளது. கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக நேரில் கேட்டறிய என்.டி.ஏ. கூட்டணி சார்பில் குழு அமைத்துள்ளது. பாஜக எம்.பி. ஹேமமாலினி தலைமையிலான குழுவில் என்.டி.ஏ. கூட்டணி எம்.பி.க்கள் 8 பேர் உள்ளனர்.
+
Advertisement