Home/செய்திகள்/கரூர் துயர சம்பவம்: முதலமைச்சரிடம் அறிக்கை கேட்டுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி
கரூர் துயர சம்பவம்: முதலமைச்சரிடம் அறிக்கை கேட்டுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி
11:19 AM Sep 28, 2025 IST
Share
கரூர்: கரூரில் விஜய் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சரிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை கேட்டுள்ளார். உயிரிழந்தவர்களில் இதுவரை 7 பேரின் உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளது.