Home/செய்திகள்/கரூர் துயரச் சம்பவம்: மதியழகனை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க மனுத் தாக்கல்!
கரூர் துயரச் சம்பவம்: மதியழகனை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க மனுத் தாக்கல்!
02:46 PM Oct 09, 2025 IST
Share
கரூர்: நீதிமன்றக் காவலில் உள்ள தவெக கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகனை 5 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க, கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு மனுத் தாக்கல் செய்துள்ளது.