சென்னை : சுரூர் துயரத்துக்கு முதன்மைக் காரணம் த.வெ.க. தலைவர் விஜய் தாமதமாக வந்ததே என்று உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அந்த குழு, "காலை 8.45க்கு நாமக்கல்லில் பரப்புரையை தொடங்க வேண்டிய விஜய், சென்னையில் இருந்தே 8,45க்குதான் புறப்பட்டுள்ளார். விஜயின் தாமதம் தான் அடுத்தடுத்த தாமதத்துக்கு தொடக்கமாக இருந்துள்ளது. கரூர் வந்ததும் பெரிய காலதாமதம் என்கின்றபோது, மக்கள் மன்றத்தில் விஜய் விளக்க வேண்டும்,"இவ்வாறு தெரிவித்தார்.
+
Advertisement