கரூர் : கரூர் நெரிசலில் 25 பேர் மூச்சுத் திணறி பலியானதாக உடற்கூராய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழந்தவர்கள், கடைசி 2,3 நிமிடங்களில் மூச்சுவிட முடியாத நிலை ஏற்பட்டதாலே 25 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பத்துக்கும் மேற்பட்டோருக்கு விலா எலும்புகள் உடைந்து உள்ளுறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
+
Advertisement