கரூர் : கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஐஜி ஜோஷி நிர்மல் குமார் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஐஜி ஆலோசனை நடத்தினார். தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன், பவுன்ராஜ் கைது செய்யப்பட்ட நிலையில் ஆலோசனை நடைபெறுகிறது.
+
Advertisement