Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் பலரை அரசியல் உள்நோக்கத்துக்காக அதிமுக, த.வெ.க. பயன்படுத்துகிறது: திமுக கண்டனம்

சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் பலரை அரசியல் உள்நோக்கத்துக்காக அதிமுக, த.வெ.க. பயன்படுத்துகிறது என திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இறந்தோரை வைத்து அற்ப அரசியல் செய்கிறது த.வெ.க.. அதற்கு துணை நிற்கிறது அதிமுக-பாஜக என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.