கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் கட்டணமின்றி தகனம்
11:12 AM Sep 28, 2025 IST
Share
கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் கட்டணமின்றி தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 7 பேரின் உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளது.