Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக கூடுதல் எஸ்.பி. பிரேமானந்தன் நியமனம்

கரூர் : கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக கூடுதல் எஸ்.பி. பிரேமானந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே டிஎஸ்பி செல்வராஜ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டி.எஸ்.பியை விட உயர் அதிகாரியான கூடுதல் எஸ்.பி. விசாரணை அதிகாரியாக மாற்றம் செய்யப்பட்டார்.