கரூர்: கரூர் கூட்டத்திற்கு தேவையான பாதுகாப்பு தரப்பட்டது; வழக்குப்பதிவு செய்யப்பட்டு கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. ஆணைய அறிக்கைக்கு பிறகே அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் மருத்துவமனையில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
+
Advertisement