Home/செய்திகள்/கரூர் கோர சம்பவம்; இன்றும் அரசு நிகழ்ச்சிகள் ரத்து!
கரூர் கோர சம்பவம்; இன்றும் அரசு நிகழ்ச்சிகள் ரத்து!
07:09 AM Sep 29, 2025 IST
Share
கரூர் கோர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்றும் நடக்கவிருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.