கரூர்: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 110 பேரில் 51 நபர்கள் குணமடைந்தனர் என ஆட்சியர் அறிவித்துள்ளார். மருத்துவமனைகளில் 60 பேருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கரூர் அரசு மருத்துவமனையில் 51 பேருக்கும் அமராவதி மருத்துவமனையில் 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
+
Advertisement