கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி நேரில் அஞ்சலி செலுத்தினார். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல்தெரிவித்தார்.