Home/செய்திகள்/கரூர் நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜர்..!!
கரூர் நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜர்..!!
12:14 PM Jul 22, 2024 IST
Share
கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் நீதிமன்றத்தில் ஜாமின் மனு விசாரணைக்காக ஆஜர் ஆகியுள்ளார். ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் ஜாமின் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் எம்ஆர் விஜயபாஸ்கர் ஆஜரானார்.