Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கேரளாவில் காசர்கோடு தாளப்பாடியில் கர்நாடக அரசு பேருந்து மோதியதில் 6 பேர் உயிரிழப்பு

காசர்கோடு: கேரளாவில் காசர்கோடு தாளப்பாடியில் கர்நாடக அரசு பேருந்து மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவர்கள், ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளனாது; ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்