கர்நாடகா: சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் கர்நாடக அமைச்சர் கே.என்.ராஜண்ணா ராஜினாமா செய்யப்பட்டுள்ளார். வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கே.என்.ராஜண்ணா பேசிய விவகாரம். கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கண்டனம் தெரிவித்த நிலையில் கே.என்.ராஜண்ணா ராஜினாமா செய்யப்பட்டார் .
+
Advertisement