சென்னை: கராத்தே மாஸ்டர் கெபிராஜுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படுகிறது. பாலியல் வன்கொடுமை வழக்கில் கராத்தே மாஸ்டர் கெபிராஜ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கராத்தே பயிற்சி பெற வந்த மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கெபிராஜ் மீது வழக்கு தொடரப்பட்டது. 2021ல் பதிவான வழக்கில் கராத்தே மாஸ்டர் கெபிராஜ் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
+
Advertisement