Home/செய்திகள்/காரைக்குடியில் காரில் வைத்து பெண் கொலை
காரைக்குடியில் காரில் வைத்து பெண் கொலை
07:12 PM Nov 06, 2025 IST
Share
சிவகங்கை: காரைக்குடி ஆவுடை பொய்கை அருகே காரில் வைத்து மகேஸ்வரி(35) என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நிலம் வாங்க வெளியே செல்வதாக வெளிநாட்டில் உள்ள கணவருக்கு தெரிவித்துவிட்டு சென்ற நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.