கொலும்பு: காரைக்கால் மீனவர்கள் 17 பேரை அக்.15-ம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லை தாண்டியதாக கைதான மீனவர்கள் 17 பேரும் ஊர்க்காவல்துறை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி உத்தரவை அடுத்து 17 காரைக்கால் மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
+
Advertisement