Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குமரி மாவட்டம் பரளியாறு அரசு ரப்பர் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் வேளிமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட பரளியாறு அரசு ரப்பர் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சிறுத்தை தாக்க முயன்று ஒரு பெண் ஓடி வந்து உயிர் தப்பியதாக கூறப்பட்டுள்ளது. இதனால் ரப்பர் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.