Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கன்னியாகுமரியில் கொட்டி தீர்த்த கனமழை; மக்கள் மகிழ்ச்சி..!!

குமரி: கன்னியாகுமரியில் கனமழை பெய்து வருகிறது. குமரி மாவட்டம் மார்த்தாண்டம், குலசேகரம், சித்திரங்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்கிறது. கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.