Home/செய்திகள்/கன்னியாகுமரியில் ஒன்றிய அரசைக் கண்டித்து மீனவர்கள் போராட்டம்..!!
கன்னியாகுமரியில் ஒன்றிய அரசைக் கண்டித்து மீனவர்கள் போராட்டம்..!!
11:42 AM Aug 30, 2025 IST
Share
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் ஒன்றிய அரசின் கடல்வள அழிப்பு திட்டங்களை கண்டித்து மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒன்றிய அரசின் திட்டங்கள் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக 1,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.