Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கன்னியாகுமரியில் ஆந்திர சுற்றுலா பயணி மயங்கி விழுந்து பலி

கன்னியாகுமரி: காந்தி மண்டப பகுதியில் ஆந்திராவிலிருந்து வந்த சுற்றுலா பயணி திடீரென மயங்கி விழுந்து பலியானார். கிழக்கு கோதாவரியை சேர்ந்த அடிசியா முரளி கிருஷ்ணா(57) உடல் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.