கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரில் ரஷீத் அகமது என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லியில் பதியப்பட்ட வழக்கு தொடர்பாக கன்னியாகுமரியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.
+
Advertisement