Home/செய்திகள்/கன்னியாகுமரியில் வெறிநாய் கடித்து 6 பேர் காயம்..!!
கன்னியாகுமரியில் வெறிநாய் கடித்து 6 பேர் காயம்..!!
10:10 AM Dec 06, 2025 IST
Share
கன்னியாகுமரி: இறச்சகுளத்தில் ஜீவா நகர், பாரதி நகரில் வெறி நாய் கடித்து 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். வெறி நாய் கடித்து படுகாயமடைந்த 6 பேரும் சிகிச்சைக்காக பூதப்பாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.