Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கன்னியாகுமரி பெருஞ்சாணியில் 8 செ.மீ. மழைபதிவு..!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெருஞ்சாணியில் 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. புத்தன் அணை பகுதியில் 7.6 செ.மீ., திற்பரப்பு பகுதியில் 6.6 செ.மீ. மழை பெய்துள்ளது.