கன்னியாகுமரியில் தொடர் மழையால் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் ஆட்சியர் ஆய்வு!!
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் தொடர் மழையால் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் ஆட்சியர் ஆய்வு செய்தார். பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டத்தை கண்காணித்து உபரிநீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளது.
