கன்னியாகுமரி: வெள்ளப் பாதிப்பு ஏற்படும் இடங்களுக்கு மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என குமரி ஆட்சியர் தெரிவித்துள்ளார். மின் கம்பிகள், மின் கம்பங்கள் அருகே குழந்தைகளை விளையாட அனுமதிக்க வேண்டாம். நீர்நிலைகளில் குளிப்பதையும் தவிர்க்க வேண்டும். மழை வெள்ள விவரங்களை தமிழகம் அலர்ட் செயலியை பதிவிறக்கம் செய்து அறியலாம் என தெரிவித்தார்.
+
Advertisement