Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செய்யாறு அருகே காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் உடல் வெட்டு காயங்களுடன் கண்டெடுப்பு!!

திருவண்ணாமலை: செய்யாறு அருகே காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் உடல் வெட்டு காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் கண்ணன் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.