Home/செய்திகள்/கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் கைது
கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் கைது
11:54 AM Jun 11, 2024 IST
Share
பெங்களூரு : ரேணுகா சுவாமி என்பவர் கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷனை போலீசார் கைது செய்தனர். கன்னடத்தின் முன்னணி நடிகரான தர்ஷன் மைசூருவில் கைதான நிலையில் பெங்களூருவில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.