Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காஞ்சிபுரம் அருகே ரூ.4.5 கோடி பணத்தை காருடன் வழிப்பறி செய்த வழக்கில் கேரள இளைஞர்கள் 5 பேர் கைது..!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே ரூ.4.5 கோடி பணத்தை காருடன் வழிப்பறி செய்த வழக்கில் கேரள இளைஞர்கள் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வழிப்பறியில் ஈடுபட்ட மேலும் 10 பேரை பிடிக்கவும், ரூ.4.5 கோடி பணத்தை மீட்கவும் தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர். கைடு செய்யப்பட்ட 5 இளைஞர்களை போலீசார் காவலில் எடுத்து கேரளா அழைத்துச் சென்றுள்ளனர்.