காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் டிசம்பர் 6ம் தேதி தங்கத்தேர் வெள்ளோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கை ஒட்டி தங்கத்தேர் வெள்ளோட்டம் டிசம்பர் 6ம் தேதி நடைபெறவுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு டிச.8ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது.
+
Advertisement


