Home/செய்திகள்/கமுதியில் மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு!!
கமுதியில் மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு!!
11:35 AM Aug 28, 2025 IST
Share
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். கே.நெடுங்குளம் மார்னிங் ஸ்டார் கல்லூரி அருகே நடந்த விபத்தில் காளிராஜ், பூமணி ஆகியோர் உயிரிழந்தனர்.