கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கவிருந்த 173வது படத்தில் இருந்து விலகுவதாக இயக்குநர் சுந்தர்.சி அறிவிப்பு..!!
சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கவிருந்த 173வது படத்தில் இருந்து விலகுவதாக இயக்குநர் சுந்தர்.சி அறிவித்துள்ளார். தவிர்க்க முடியாத காரணங்களால் கனத்த இதயத்துடன் முடிவை எடுத்துள்ளதாக சுந்தர்.சி அறிக்கை வெளியிட்டுள்ளார். தவிர்க்க முடியாத காரணத்தால் கமல் தயாரித்து ரஜினி நடிக்கும் படத்தை இயக்க முடியவில்லை என சுந்தர்.சி தெரிவித்துள்ளார். ரஜினியின் 173வது படத்தை எதிர்பாத்திருந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என அவர் தெரிவித்தார்.
