சென்னை: ம.நீ.ம. தலைவர் எம்.பி. கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய துணை நடிகர் ரவிச்சந்திரனுக்கு முன்ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரவிச்சந்திரன் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஏற்கெனவே புகார் தெரிவித்து இருந்தனர்.
+
Advertisement