கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட 8பேரில் 2பேர் சிகிச்சை பலினின்றி உயிரிழந்தனர். மேலும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். இதனை அடுத்து கள்ளசாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
Advertisement