குமரி: கனமழை காரணமாக காளிகேசத்தில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்துள்ளது. பாதுகாப்பு கருதி ஆற்றில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.